Wednesday, June 2, 2021

சாலையோர தடுப்பு சுவரில் இருந்த ஆண் யானை ஒன்று

சாலையோர தடுப்பு சுவரில் இருந்த ஆண் யானை ஒன்று. 


குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில் சாலையோர தடுப்பு சுவரில் இருந்த ஆண் யானை ஒன்று குதித்து இறங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது பொதுவாகவே யானைகளுக்குப் அழுத்தம் காரணமாகவும் அதிக எடை காரணமாக கீழே இறங்குவது என்றால் பயம் தங்களின் வழித்தடங்கள் அழிக்கப்படுவதால் யானைகள் ஜாலி உலா வருகின்றன இந்த நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஆண் யானை ஒன்று சாலையோர தடுப்பில் இருந்து இறங்குவதற்கு பகிரத பிரயத்தனம் எடுத்து.



நீண்ட முயற்சிக்குப் பின்னர் முன்னங்கால்களை வைத்து சோற்றில் சறுக்கி விடும் என குதித்து இறங்குகிறது தானே சுவற்றிலிருந்து இறங்குவதற்கு திணறிக் கொண்டிருந்த நிலையில் அதனை படம்பிடித்துக் கொண்டிருந்த அவரை கண்டதும் ஆத்திரம் கொண்ட யானை அவரை ஓட ஓட விரட்டியது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


https://youtu.be/c0ytIqwwQ6o 

No comments:

Post a Comment

கலைஞர் 97வது பிறந்தநாளை முன்னிட்டு

முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு. 14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம். இரண்டாம் தவணைய...